Overview of India's Delimitation Commissions
1st – 1952 உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி என் சந்திரசேகர ஐயர்
First Commission (1952): Chaired by Justice N. Chandrasekhara Aiyar
2nd – 1963 உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான ஜெயந்த குமார் குப்தா தாஸ்
Second Commission (1963): Chaired by Justice Jayanta Kumar Das Gupta
3rd – 1973 உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான ஜே. எல். கபூர்
Third Commission (1973): Chaired by Justice J. L. Kapur
4th – 2002 உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி குல்தீப் சிங்
Fourth Commission (2002): Chaired by Justice Kuldeep Singh
5th - 2026 உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
Fifth Commission (2026): Chaired by Justice Ranjana Prakash Desai
தற்போது கடைபிடிக்கும் தொகுதி வரையறை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது.
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி:
10 லட்சம் பேருக்கு = 1 MP தொகுதி
TN = 39 MP தொகுதி
திருத்த மசோதாஅரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026
முக்கிய சட்டப்பிரிவுகள் மாற்றம் Article 81 மற்றும் Article 82
மக்களவை பலம் 543 இலிருந்து 850 ஆக உயர்த்த முன்மொழிவு
மாநிலங்கள் – 815 MP மற்றும் யூனியன் பிரதேசம் – 35 MP இடங்கள் வரை விரிவுப்படுத்தப்படுகிறது.
செப்டம்பர் 2023-இல் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம்), மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியது.
மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 815-ஆக உயர்த்தப்படும் என்றும், இதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
