தமிழ்நாட்டின் வருவாயை பெருக்குவதற்காக பொருளாதார நிபுணர் மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதன் உறுப்பினர்கள்
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பொருளாதார நிபுணருமான பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன்
வரி கொள்கை நிபுணர் அரபிந்த் மோடி இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர் நஜீப் ஷா
தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு
