வெற்றி தொழில் முனைவோர் திட்டம் vs அண்ணல் அம்பேத்கர் வர்த்தக சாம்பியன்கள் திட்டம்

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் vs அண்ணல் அம்பேத்கர் வர்த்தக சாம்பியன்கள் திட்டம்
17 Aug, 2026 25 Views Tamil Nadu / State News

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் vs அண்ணல் அம்பேத்கர் வர்த்தக சாம்பியன்கள் திட்டம்

1. வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

அறிவிப்பு: ஆகஸ்ட் 05, 2026

பயனாளிகள் : ஆதி திராவிடர் (ம) பழங்குடி சமுதாயங்கள்

நோக்கம் : ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினரில் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு நிலையான வாழ்வாதாரங்களையும், பொருளாதார தன்னிறைவையும் ஊக்குவித்தல்.

மானியம் : வணிகக் கடன்களுக்கு 35% மூலதன மானியம் அல்லது அதிகபட்ச வரம்பு 3.5 இலட்சம் மற்றும் 6 % - வட்டி மானியம்

வயது வரம்பு 18-55.

நிதி : 75 கோடி ஒதுக்கீடு

2. அண்ணல் அம்பேத்கர் வர்த்தக சாம்பியன்கள் திட்டம்

(Annal Ambedkar Business Champions Scheme – AABCS)

தொடக்கம்: ஜூன் 28, 2023

பயனாளிகள் : ஆதி திராவிடர் (ம) பழங்குடி சமுதாயங்கள்

நோக்கம்: பட்டியல் சாதி (ம) பழங்குடியின சமூகத்தினரிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தொழில் முனைவோரை ஆதரித்தல்.

மானியம் : வணிகக் கடன்களுக்கு 35% மூலதன மானியம் அல்லது அதிகபட்ச வரம்பு 1.5 கோடி மற்றும் 6 % - வட்டி மானியம்

வயது வரம்பு 18-55.

WhatsApp Us Call Us Now